கண்ணீரை புன்னகையாக மாற்றும் காட்சி… இதோ சார்லி சாப்ளின் ஸ்பெஷல்…!! வீடியோ

Read Time:1 Minute, 37 Second

charli_chaplin_002.w540நகைச்சுவைக்கென்றே பெயர் பெற்றவர் சார்லி சாப்ளின். மக்களை சிரிக்க வைப்பதில் இவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே கூறலாம். ஆம் அவரது நடிப்பும், நகைச்சுவையும் அவ்வளவு அற்புதம்.

கண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லின் நடித்த ஒரு சிறப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு… யாருக்காவது மனது வருமா இதனை மிஸ் பண்ணுவதற்கு?…

இதுமட்டுமின்றி சாரலி சாப்ளின் பற்றி உங்களுக்கு இன்னும் என்னவெல்லாம் தெரியும்?.. சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.

மேலும் சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!!
Next post சங்குப்பிட்டியில் விபத்து! இருவர் பலி…!!