தெற்கு அதிவேக பாதைக்கான கட்டணங்களில் திருத்தம்…!!
Read Time:38 Second
தெற்கு அதிவேக பாதையின் கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெற்கு அதிவேக பாதையின் நுழைவுக் கட்டணம் மஹரகமவில் இருந்து காலிக்கு ரூபா 390 எனவும், மஹரகமவில் இருந்து மாத்தறைக்கு ரூபா 470 எனவும், கடுவலையில் இருந்து மாத்தறைக்கு ரூபா 490 எனவும் கடவத்தையில் இருந்து மாத்தறைக்கு ரூபா 510 எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Average Rating