By 22 July 2016 0 Comments

உலகத்துல இருக்குற அறிவாளியெல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்காங்கப்பா…!! வீடியோ

stupid_things_002.w540உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வாங்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள்.

இதுமாதிரியான நபர்கள் நிறைய உள்ளார். மற்றவர்களின் பார்வை நாம் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நகைச்சுவை என்ற பெயரில் நிறைய சொதப்பல்களை செய்வதுண்டு.

அவ்வாறு இங்கு ஒரு ஆணும் பெண்ணும் கையை காண்பித்து அதிவேகமாக வரும் ரயிலை நிறுத்த நினைக்கின்றார்கள். அந்த கொமெடி காட்சியை நீங்களே பாருங்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam