சாப்பாடு கொடுத்த பெண்ணை அலற வைத்த குரங்கு!… குரங்குசேட்டை குரங்குசேட்டை தான்…!! வீடியோ
தனது சேட்டையின் மூலம் மக்களை அதிகமாக கவர்வது மட்டுமின்றி சிரிக்க வைப்பதிலும் ஐந்தறிவு படைத்த குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுக்கு சிறுகுழந்தைகளின் பட்டாளம் என்றாலே தனி தான்….
அந்த அளவிற்கு தனது சர்க்கஸின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இங்கு குரங்கு ஒன்று செய்யும் சேட்டை காண்பவர்களை மெய்மறந்து சிரிக்க வைப்பதுடன் ரசிக்கவும் வைக்கிறது.
தனக்கு உணவளித்த பெண்ணிடம் சிறிதுநேரம் சாப்பாடு வாங்கி சாப்பிட்ட குரங்கு அதன் பின்பு அவர் தலையில் ஏறி உட்கார்ந்து அவரை அலற வைத்துள்ளது.