மண்ணே இல்லாத விவசாயம்…. செழித்து வளரும் பயிர்கள்…!! வீடியோ
நம் உடலிற்கும், மனதிற்கும் ஏற்ற தொழில் எதுவென்றால் உண்மையில் விவசாயம் தான். இயற்கையோடு அதிகநேரம் செலவிடவும், உடல் உழைப்பு முழுமையாக பயன்படுத்தவும் முடியும்.
எளிதில் நம்மை நோய்கள் அண்டாது. நாம் விளைவித்த உணவுகளை நாம் உண்ணும் போது அடையும் சந்தோஷமே தனி. இக்காலத்தில் அதிலும் நவீன முறைகளை புகுத்தி பல வளர்ச்சி கண்டுள்ளனர்.
விவசாயம் என்றாலே மண், சகதி என்ற நிலை மாறி மண்ணே இல்லாமல் விவசாயமும் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளனர் கென்யாவின் மத்தியில் இருக்கும் ஒரு செய்முறை பண்ணையில் இவ்விவசாயம் நடைபெறுகிறது.