ஆடு மேய்த்த பெண்ணை கொன்ற காட்டுயானை… 20 மணி நேரத்திற்குப் பின் போராடி உடல் மீட்பு- வீடியோ
சத்தியமங்கலம் அருகே ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் முயற்சிகளுக்குப் பின் சடலத்தின் அருகே இருந்த யானையை விரட்டி விட்டு, அப்பெண்ணின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.