பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு: இந்திய நடிகர்களின் படங்களுக்கு தடை

Read Time:1 Minute, 1 Second

Pakistan.Flag.jpgஇந்திய அல்லது பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்த படங்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் அரசின் புதிய இறக்குமதி கொள்கை வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் அல்லது இந்திய மொழிகளில், இந்திய அல்லது பாகிஸ்தானிய வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட நேரடி படங்கள், டப்பிங் படங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, கடந்த ஜுன் மாதம் பாகிஸ்தானிய படங்களில் இந்திய நடிகர்கள் நடிக்க விதித்திருந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராக…
Next post இஸ்ரேல் மீது 230 ராக்கெட்டுகள் வீசித்தாக்குதல் ஹிஸ்புல்லா பதிலடி