தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி…!!
மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (64). இவர் நேற்று இரவு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு சென்ற மின்சார ரெயில் மோதி பலியானார்.