பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காட்சி…!! வீடியோ
உடல் பலம் விடயத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்கள், ஆனால் எதிரிகளின் பலவீனம் அறிந்த தாக்கினால் வெற்றி நமதே.
எனவே, பெண்களே ஆண்கள் உங்களை தாக்க முயற்சிக்கும்போது, அவர்களை சமாளித்து பதில் தாக்குதல் கொடுப்பதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.
Step 1
ஆண்கள் உங்களை தாக்க வரும்போது, உங்களது இடது கையை வைத்து அவர்களை கீழே தள்ளி கழுத்தினை சுற்றி வளையுங்கள்.
Step 2
உங்களது வலது கையால் அவரது வலது கையையும், அதன் பின்னர் அவரது ஆடையோடு சேர்ந்து கழுத்தினையும் இறுகபிடித்துக்கொள்ளுங்கள்.
Step 3
பின்னர், உங்களது இடது காலால் அவர்களை உதைத்தபடி, வலது கையாலும் அவர்களின் கழுத்தினை இறுக்கியபடி, உங்களை தாக்கும் நபரின் ஆடையை இறுகபற்றுங்கள், நீங்கள் அவ்வாறு செய்கையில் அவருக்கு மூச்சு அடக்க வேண்டும். அதன்பின்னர், உங்கள் இரண்டு கால்களை வைத்தும் அவர்களை எட்டி உதையுங்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating