சீன பெண்ணை கொலை செய்தவருக்கு மரண தண்டனை…!!

Read Time:1 Minute, 6 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90சீன பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக காலி மேல் நீதிமன்றம் குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மாத்தறை மிரிஸ்ஸவைச் சேர்ந்த 29 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி கசாப்பு கடையில் வெட்டுவதற்கு கொண்டு வந்த ஆட்டை தப்ப விட்டவர் அடித்துக்கொலை…!!
Next post ஸ்லிம்மா இருக்க யாருக்குத்தான் பிடிக்காது?… இதோ ஸ்பெஷல் டிப்ஸ்…!!