கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தையின் அட்டகாசம்..!! (வீடியோ)

Read Time:47 Second

36A29D5200000578-3710596-image-a-4_1469627419967இந்தியாவில் கிராம மொன்றுக்குள் புகுந்த சிறுத்தையொன்று பலரை தாக்கியுள்ளது.

மேலும் சிறு குழந்தையொன்றை இழுத்துச் செல்ல முயன்றமையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் , உத்தர பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 10 பேர் வரை சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் கிராமவாசிகளின் தாக்குதலுக்குள்ளான சிறுத்தை உயிரிழந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க..!!
Next post இலங்கையர்களுக்கு பிரிட்டன் புதிய வீசா விண்ணப்பம்..!!