சாமியார் என்ற பெயரில் அரங்கேறும் சில்மிஷம்…. மக்களே இன்னும் ஏமாறாதீர்கள்…!! வீடியோ
மக்களின் மூடநம்பிக்கைகள் தற்போது அதிகமாகி உள்ளதால் போலி சாமியார்களும் அதிகமாக உலாவருகின்றனர். மக்கள் இம்மாதிரியான போலிசாமியார்களை நம்பி அதிகமாக ஏமாந்தே போகின்றனர்.
தற்போதும் ஒரு போலி சாமியார் பெண்களுடன் செய்யும் செய்யும் சில்மிஷக்காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தாவது இனி மக்கள் சற்று உஷாராக இருப்பார்களா?…
மிகவும் வயதான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த முஸ்லீம் சாமியார் முதலில் ஒரு பெண்ணை அழைத்து செய்யும் அக்கிரமத்தையும், இரண்டாவதாக ஒரு பெண்ணை அழைத்து அவர் செய்யும் சில்மிஷக் காட்சியை நீங்களே பாருங்க.