By 30 July 2016 0 Comments

தம்மாத்துண்டு சிறுவன் பெண்களை எப்படி உஷார் பண்றானு பாருங்க…!! வீடியோ

kid_girl001.w245பெண்களை உஷார் பண்றதுக்கு இளைஞர்களே பாடாய் படும் இவ்வேளையில் 11 வயது சிறுவன் ஒருவன் பெண்களை எவ்வளவு அழகாக உஷார் செய்கிறான் என்பதே இக்காட்சியாகும்.

அதிலும் அவர்களை உஷார் செய்வதில் மட்டுமின்றி மிகவும் தைரியமாகவும், சாமர்த்தியமாகவும் அவர்களது போன் நம்பரை எப்படி பெறுகிறார் என்று நீங்களே பாருங்கள்.

கையில் ஒரு போன் இருந்தால் தற்போதுள்ள சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட பெற்றோர்களால் அவதானிக்க முடியவில்லை. ஆனால் இச்சிறுவன் பார்த்தீர்களா?… எவ்வளவு சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார் என்று.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..



Post a Comment

Protected by WP Anti Spam