தமிழ் பெண்ணின் அட்டகாசமான நடனம்… நடனம்னா இது நடனம்…!! வீடியோ

Read Time:1 Minute, 17 Second

girl_dance_tamil_002.w540இசை என்பது இனம், மதம், மொழி என்பதை கடந்து அனைவரிடமும் வரவேற்பை பெறும் ஒரு கலையாகும். அதிலும் குத்துப்பாட்டு இசை என்றால் அதற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

தமிழ் பெண் ஒருவர் தனது அட்டகாசமான நடனத்திறமையை வெளிக்காட்டுகிறார். காண்பவர்களை சிலிர்க்க வைக்கும் அந்த நடனக் காட்சியை நீங்களும் காணுங்கள்…

ஒரு பாடல் அல்ல தொடர்ந்து பல்வேறு பாடலுக்கு ஏற்ப அற்புதமாக நடனமாடும் இந்த தமிழ் பெண்ணை திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்…. என்னவொரு அற்புதமான நடனம் சூப்பர்ம்மா.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்…!!
Next post கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு…!!