மாணவர்களுடன் ஆசிரியை போட்ட கேவலமான குத்தாட்டம்..!! வீடியோ
ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஆசானாக திகழ வேண்டுமே தவிர அவர்கள வழிதவறி செல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்பது நம் அனைவரது கருத்தாக இருக்கும்.
நேற்றைய தினத்தில் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் கதறி அழுது, அந்த ஆசிரியரையும் அழ வைத்தனர். ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம்.
ஆனால் இங்கு ஆசிரியர் ஒருவர் பொதுவெளியில் மாணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இணையத்தில் வெளியான இக்காட்சியை பார்க்கும் போது இவங்க டீச்சரா என்ற சந்தேகமே வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..