உக்ரைன் நாட்டின் அதிபர் தன் அரசியல் எதிரிக்கு பிரதமர் பதவி அளிக்க திட்டம்

Read Time:37 Second

Ukraine.map.jpgரஷியாவில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் அதிபராக இருப்பவர் விக்டர் யுஷ்சென்கோ. இவரது அரசியல் எதிரி விக்டர் யானுகோவிச். கடந்த 2004-ம்ஆண்டு நடந்த தேர்தலில் யானுகோவிச்சை அவர் தோற்கடித்தார். கடந்த சிலமாதங்களாக நடந்து வந்த அரசியல் குழப்பத்தை தொடர்ந்து பிரதமர் பதவியை தனது அரசியல் எதிரியான யானுகோவிச்சுக்கு கொடுக்க முன்வந்து இருக்கிறார்.
Ukraine.map.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேல் குண்டு வீச்சு: லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது
Next post காஸ்ட்ரோ உயிரோடு இருக்கிறாரா? அமெரிக்காவில் பரவிவரும் வதந்தி