அமெரிக்காவில் ஆளில்லாத தீவில் நிலநடுக்கம்…!!
அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்க வில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் குலுங்கியது. அங்கு 7.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அக்ரி கான் தீவின் தென் மேற்கில் 31 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விட வில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..