பன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்குதா? வீடியோ

Read Time:1 Minute, 28 Second

big_elephant_002.w540மனிதர்களைவிட மிருகங்களில் நாள்தோறும் பல வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சியில் அபரிவிதமான மற்றும் வித்தியாசமான வளர்ச்சிகளை காணமுடிகிறது.

இரண்டு, மூன்று தலையுடன் பிறக்கும் ஆடு, மற்றும் விலங்குகளில் சில புதிய மாற்றங்களையும் காணமுடிகிறது. இதெல்லாம் நவீன சில உணவு முறைகளாலும் மருந்துகளாலும் வந்த விளைவோ என நம்மை யோசிக்க வைக்கிறது .

இங்கு நீங்கள் காண போவது கம்போடியா நாட்டில் பிறந்த பன்றி ஒன்றினையே. பெயருக்குத்தான் இது பன்றி குட்டி. ஆனால் நிஜத்தில் குட்டி யானை வடிவில் இருப்பதை பாருங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை திரிஷா-புதிய புகைப்படங்கள்..!!
Next post கல்லீரல்-சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்…!!