ஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக மேஜைக்கு வரும்! வினோத ரோலர்கோஸ்டர் உணவகம்…!! வீடியோ

Read Time:1 Minute, 53 Second

rollercoast_resturent_002.w540பிரிட்டனில் இயங்கி வரும் ‘ஆல்டன் டவர்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவில், ‘ரோலர்கோஸ்டர்’ போன்று நகரும் உணவகத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த உணவகத்தில் நுழைந்து மேஜையில் அமர்ந்தால் மட்டும் போதும், மற்றபடி எல்லாமே பறந்து வரும். அமர்ந்திருக்கும் மேஜையில் இருக்கும் டாப்லெட்டை எடுத்து உணவை ஆர்டர் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்த ஒருசில நிமிடங்களில் உணவு நம்முடைய மேஜைக்கு தானாக வந்துவிடும். உணவகத்தில் இருக்கும் எல்லா மேஜைகளிலும் ‘ரோலர்கோஸ்டர்’ போன்ற சுருள் வடிவ நகரும் அமைப்பு பொறுத்தப்பட்டிருப்பதால், சமையல் அறையில் இருந்து அனுப்பப்படும் உணவு நேராக ஆர்டர் செய்தவரின் மேஜைக்கே வந்துவிடுகிறது.

சுருள் அமைப்பு என்பதால் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு தலைகீழாக நகரும் போது கொட்டிவிடாமல் இருக்க பிளாஸ்டிக் இலைகளால் மூடி அனுப்புகிறார்கள். கூடவே ஒருசில இலவச உணவுகளும் உண்டாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரல்-சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்…!!
Next post காதலி கண்முன்னே தற்கொலை செய்த காதலன்… அதிர்ச்சியான நேரடிக்காட்சி…!! வீடியோ