தந்தையுடன் பள்ளிக்கு சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்… பெற்றோர்களே கவனம்…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

parent_accident_002.w540இன்றைய கால கட்டத்தில் அவசரம் என்ற ஒரு சொல்லினால் ஏற்படும் விபத்துக்களால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக இச் சம்பவமும் காணப்படுகின்றது. தனது பிள்ளைகளை ஏற்றியவாறு பள்ளி நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த தந்தை வண்டியை கட்டுப்படுத்த முடியாததனால் எதிரே வந்துகொண்டிருந்த வேனுடன் மோதியுள்ளார்.

இதன்போது வண்டியில் பயணித்த மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோண்டத்தோண்ட கிழம்பும் மர்மங்கள்…!!
Next post இலங்கை ஊடாக சென்ற இந்தியர்கள் ஐஎஸ்சில் இணைந்த விவகாரம்: இளம் பெண் கைது..!!