ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம்! விளையாட்டு வினையானது…!! வீடியோ

Read Time:2 Minute, 15 Second

magic_show_failed_002.w540அமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்க காட் டேலண்ட் (America’s Got Talent) என்ற பிரபல லைவ் ஷோ தனியார் தொலைகாட்சி ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை ஒளிபரப்பபட்டது.

இதில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர் ரியான்ஸ்டாக் மற்றும் அவருடன் இணைந்து ஆம்பர்லின் பல சாகசங்களை செய்து காட்டினர்.

இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை எடுத்து தனது வாயில் உள்ளே திணித்தார், அதன் முடிவு பகுதியை தன் வாயில் வைத்து, அதை பார்த்து நேராக தீப்பொறி அம்பு விடும்படி ஆம்பர்லின் விடம் தெரிவித்தார்.
ஆம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது கழுத்து பகுதியை தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே சற்று அமைதியானது.

ஆனால் ரியான்ஸ்டாக் தான் நலமாக உள்ளதாகவும், ஒன்றுமில்லை என கூறியுள்ளார். நடுவர்கள் கேடி குலாம் இம்லோர் ஸ்டாக் கூறியதை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது இயந்திர கோளரால் ஏற்பட்டது எனவும், ஆனால் ரியான்ஸ்டாக் ஒரு அதிர்ஷ்டசாலி என நடுவர்களில் ஒருவரான ஸ்டாக் தனது டடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு கொள்ளவது எப்படி வெளிப்படையாக பேசும் பெண்…!! வீடியோ
Next post என்னது தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?… இது என்னடா புதுக்கதையா இருக்குது…!!