பிரேஸிலில் ஒலிம்பிக் தீபத்தை திருடிக்கொண்டு ஓடிய நபர்…!! வீடியோ

Read Time:1 Minute, 23 Second

olympic_002.w540நேற்றைய தினத்தில் மிகவும் கோலாகலமாக பிரேஸிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதற்கான ஒலிம்பிக் தீபமானது உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு தற்போது ரியோ நகரில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நபர் ஒருவர் குறித்த ஒலிம்பிக் தீபத்தை திருடிக்கொண்டு ஓடுவது போன்றும் அவரை பொலிசார் பின்தொடர்ந்து துரத்துவது போன்று ஒரு வீடியோ இணையத்தளங்களின் ஊடாக பரவி வருகின்றது.

எனினும் இந்த வீடியோ ஒலிம்பிக் தொடர்பான பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போலியாக தயாரிக்கப்பட்டது என பின்னர் தெரியவந்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்…!!
Next post இலவச அம்பியூலன்ஸ் சேவை கொழும்பிலும்…!!