நல்லாதானம்மா போய்க்கிட்டு இருந்த…. அப்பறம் இப்படி புதையல் எடுத்துட்டியே…!! வீடியோ

Read Time:1 Minute, 36 Second

walk_girl_002.w540 (1)பேஷன் ஷோ என்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காகவே பொதுவாக நடத்துவார்கள். இதில் அதிருப்தியான சம்பவங்களும் சில தருணங்களில் நடக்கலாம். அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம்.

மேலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் போது பெண்கள் அதிகமாக ஹை ஹீல்ஸ் செருப்புகளையே அணிந்து உலா வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் அது நம்மை மண்ணைக் கவ்வ வைக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஜாலியாக அரங்கேறிக்கொண்டிருந்த நிகழ்ச்சியில் மிகவும் நன்றாக கேட் வாக் செய்து கொண்டிருந்த பெண் கடைசி தருணத்தில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் எல்லாம் அவர் அணிந்திருந்த சப்பாத்து தான்…. தேவையா இது?.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்…!!
Next post புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி…!!