மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்…!!

Read Time:1 Minute, 5 Second

index-72மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபை தொழிற்சங்கள் தகவல் இதனை தெரிவிக்கின்றன.

கடந்தக் காலங்களில் மின்சார சபைக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் விரைவில் மின்கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளி உயிரிழப்பு..!!
Next post நல்லாதானம்மா போய்க்கிட்டு இருந்த…. அப்பறம் இப்படி புதையல் எடுத்துட்டியே…!! வீடியோ