கனவில் ரசித்தவளை நிஜத்தில் பார்த்த இளைஞனின் ரியாக்ஷன்…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

dream_girl_002.w540டியோவின் இசையில், லவீன் சின்னராஜா, நர்வினி டேரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது சூளி பெண்ணே பாடல். Stephen Zechariah பாடியுள்ள இந்த பாடலுக்கான வரிகளை Pradas S Agnya எழுதியுள்ளார்.

பாடலின் இசை மட்டுமின்றி அதனை அவர்கள் படமாக்கிய விதமும் ரசிக்கும்படி உள்ளது. இப்பாடலை ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் டினோஜன்.

பெண் பார்க்க செல்லும் ஒரு இளைஞன், தன் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என பெரிய கனவோடு செல்ல, அதே பெண் அவன் கண்முன்னே வந்து நின்றால் எப்படி இருக்கும். நீங்களே பாருங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனரக வாகனத்தில் சிக்குண்ட சாரதி பரிதாபமாக பலி! துணுக்காயில் சம்பவம்..!!
Next post எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ; அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை…!!