ஈரமான துணியை விண்வெளியில் பிழிந்தால் என்ன ஆகும்?… இதுவரை அறிந்திராத விடயம்..!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

cloth_space_002.w540விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பது தெரிந்த ஒன்று, இதனால் விண்வெளிக்கு செல்லும் மனிதனும் மிதந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

இந்நிலையில் கிறிஸ் ஹட்ஃபீல்ட் என்னும் விண்வெளி வீரர், விண்வெளியில் ஈரமான துணியை பிழிந்தால் என்ன ஆகும் என்பதை வீடியோ எடுத்து காண்பித்துள்ளார்.

நமது மனநிலைப்படி தண்ணிரும் மிதக்கும் என தான் நினைக்க தோன்றும். ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. அதை நீங்களே பாருங்க.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத் தகராறு-மனைவி கொடூர கொலை! கணவன் தலைமறைவு ..!!
Next post இலங்கையில் அதிகரிக்கும் வாய்ப் புற்று நோய்..!!