ஒலிம்பிக் போட்டியில் ஓரின காதல் உறவு..!!

Read Time:57 Second

CpYsyCrVYAMVqZHஒலிம்பிக் போட்டியின் போது இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றை வௌிநாட்டு ஊடகங்கள் வௌிப்படுத்தியுள்ளன.

அதாவது , இன்று இடம்பெற்ற பெண்கள் ரக்பி போட்டின் போது பிரேசில் பெண்கள் ரக்பி அணியின் வீராங்கனை ஒருவருக்கு குறித்த மைதானத்தின் பெண் முகாமையாளர் ஒருவர் ;திருமண கோரிக்கை ;முன்வைத்தமையாகும்.

பிரேசில் விராங்கனை குறித்த திருமண கோரிக்கையை ஏற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.போட்டி நிறைவின் போது உரையாற்றிய குறித்த பெண் முகாமையாளர் , இந்த திருமண கோரிக்கையை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு பிடித்த பெண்களின் போன் நம்பரை இலகுவாக வாங்க ஐடியா! ஆண்கள் பாருங்கள்! வீடியோ…!!
Next post ஒலிம்பிக் நடக்கும் ரியோவில் நடக்கும் அட்டூழியத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)