இன்று முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்..!!

Read Time:54 Second

dieselலங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 என்ற பெற்றோல் ;விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், எக்ஸ்ட்ரா மைல் டீசலின் விலையும் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெற்றோலின்புதிய விலை 121 ரூபாவாகவும், டீசலின் புதிய விலை 97 ரூபாவாகவும் நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலிம்பிக் நடக்கும் ரியோவில் நடக்கும் அட்டூழியத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)
Next post விஜய்-அமலா பால் நீதிமன்றத்தில் சந்திப்பு-..!!!