நயன்தாராவின் ‘லிப் டூ லிப்’ வீடியோவை பார்த்தீங்க, இதை பார்த்தீங்களா? (VIDEO)

Read Time:1 Minute, 48 Second

Simbu_Nayanthara
சென்னை: படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த நயன்தாரா கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளார். தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு நல்ல மவுசு உள்ளது.

அதனால் தான் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தைரியமாக ரூ. 4 கோடி சம்பளம் கேட்கிறார்.

அம்மணிக்கு இருக்கும் மார்க்கெட்டை பார்த்து தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை தர சம்மதிக்கிறார்கள்.

படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

காரணம் அந்த வீடியோவில் நயன்தாரா ரொம்பவே வித்தியாசமாக உள்ளார்.

அப்படி இருந்த நயன்தாராவா இப்படி சூப்பராகி விட்டார் என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=TqQg95McXCo

https://www.youtube.com/watch?v=LPuKVeqPCew

https://www.youtube.com/watch?v=l4YMFcHI12Q

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!
Next post இணையத்தை பயன்படுத்தி பொருட் கொள்வனவு செய்பவர்களே அவதானம்..!!