கபாலிடா…. நெருப்புடா…. அட அட என்னவொரு ஆக்ஷன்!.. செம்ம சூப்பர் குட்டீஸ்…!! வீடியோ

Read Time:1 Minute, 31 Second

kabali_chutties_002.w540கடந்த மாதத்தில் மக்கள் மத்தியில் பெரிதும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை எது என்றால் அது கபாலி தான்…. சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இப்படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாகவும், வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது. இதில் நெருப்புடா என்ற பாடலை உச்சரிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம்.

ஆம் தம்மாத்துண்டு குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் இப்பாடல் வெகுவாக கவர்ந்தது. தற்போது குட்டி தேவதை ஒன்று கபாலிடா, நெருப்புடா என தனது சூப்பரான குரலில் பாடி அசத்தும் காட்சியே இதுவாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “கொய்யா இலை ரகசியம்” உடல் எடையை குறைக்கும் சூப்பரான டானிக்…!!
Next post தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு…!!