பிரதமர் சீனா விஜயம்…!!

Read Time:1 Minute, 15 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உதவிகளை பெறுவதற்காக சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சீனாவில் உள்ள பல கைதொழில் மையங்களை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமரின் இந்த பயணம் நான்கு நாள் விஜயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாட்டு கொட்டகைக்குள் மாணிக்ககல் அகழ்வு…!!
Next post பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்…!!