பெண் ஊழியர்களுக்கு “முத்தம்” கொடுத்து வேலை வாங்கும் நிறுவன தலைவர்…!! வீடியோ

Read Time:1 Minute, 39 Second

00sakship.w245சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில், வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் முத்தம் கொடுத்து நன்றாக வேலை செய்யுமாறு கூறும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

பெண் ஊழியர்களின் உதட்டில் அந்த பாஸ் முத்தமிட்டு நன்றாக வேலை பார்க்குமாறு கூறுவது போல அந்த காணொளி உள்ளது.

அலுவலக சூழலை சுமூகமாக்கவும், ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேணும் வகையிலும் அவர் இவ்வாறு முத்தமிடுகிறாராம்.

அந்தப் பெண் ஊழியர்கள் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட்டில் காணப்படுகின்றனர்.

ஒரு அறையில் பொறுமையாக காத்துள்ளனர்.

அதில் ஒரு பெண் 2 முறை அந்த பாஸிடமிருந்து முத்தம் பெறுகிறார். இன்னொரு பெண்ணுக்கு அந்த பாஸ் ரொம்ப நேரம் முத்தம் கொடுக்கிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையில் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக 7 யோசனைகள்…!!
Next post இசை விழா ஒன்றில் சிகரெட் பிடித்த ஒபாமாவின் மூத்த மகள்..!! (வீடியோ)