அமுக்கிய அம்மாவும் மறைத்த மகளும்..!! (வீடியோ)

Read Time:58 Second

hqdefaultவெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐடிஎச் பகுதியில் உள்ள புடைவைக்கடைக்கு சென்றிருந்த அம்மாவும் மகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து, சாரிகளை மிகவும் இலாவகமாக மறைத்து களவெடுத்துச்செல்வது, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளது.

அந்த வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ள வெல்லம்பிட்டிய பொலிஸார், இவ்விருவரும் நீண்ட நாட்களாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உடம்பின் 99 இரகசியங்கள்…!!
Next post வழிந்தோடி வரும் எரிமலைக்குழம்பு அருகில் ஜாலியாக நீச்சல் அடித்த இளம் பெண்..!! வீடியோ