நேரடி நிகழ்ச்சியில் அரங்கேறிய அசம்பாவிதம்… குழந்தை பிடியிலிருந்து தப்பியிருக்குமா…!! வீடியோ

Read Time:1 Minute, 17 Second

lion_show_002.w540அமெரிக்காவின் பிரபல தனியார் டிவி சார்பில் மெக்சியன் புரோகிராம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சிங்கத்துடன் ஒரு உதவியாளர் அமர்ந்திருந்தார்.

அதில் டிவி தொகுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தாயின் குழந்தையிடம், சாதாரணமாக இருந்த சிங்கம் திடீரென்று குழந்தையின் ஷு மற்றும் காலின் சதை பகுதியை கடிக்க முயன்றுள்ளது.

இதை முதலில் கண்ட அவரது தொகுப்பாளர் மற்றும் அம்மா சிறிது பதட்டப்பட்டாலும், சிங்கத்தின் உதவியாளர் அதை நேர்த்தியாக கையாண்டு கூப்பிட்டு சென்றவுடன் புன்னகைத்தார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

மேலும் இந்த வீடியோ 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரபிரதேசத்தில் ஈட்டி கண்ணில் பாய்ந்து 6 வயது சிறுவன் பலி..!!
Next post நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு..!!