அமெரிக்காவில் விமான விபத்தில் 6 பேர் பலி..!!

Read Time:1 Minute, 7 Second

201608151158228268_6-dead-in-plane-crash-in-Alabama_SECVPFஅமெரிக்காவில் அலபாமாவில் உள்ள துஸ்கலுசா விமான நிலையத்தில் ஒரு குட்டிவிமானம் தரை இறங்கியது. அது இறங்கிய வேகத்தில் ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி சுவற்றில் மோதி தீபிடித்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் உடல் கருகி பலியாகினர். இவர்கள் திருமணமான 3 ஜோடி தம்பதிகளாவர். புளோரிடாவில் நடந்த பல் டாக்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆக்ஸ்போர்டு மற்றும் மிஸ்சிசிப்பிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

விபத்தில் பலியான 3 தம்பதிகளுக்கும் 11 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் இறந்ததால் இவர்கள் அனைவரும் அனாதைகளாகிவிட்டனர். தவறான சிக்னல் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் உசைன் போல்ட்..!!
Next post உத்தரபிரதேசத்தில் ஈட்டி கண்ணில் பாய்ந்து 6 வயது சிறுவன் பலி..!!