எனை சுமந்த தாயே… பெற்றவளின் பெருமையை இதைவிட யாராலும் கூற முடியாது…!! வீடியோ

Read Time:1 Minute, 22 Second

motherson_002.w540குறும்படங்களிலும், ஆல்பத்திலும் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே இருக்கும்.ஒரு சிலர் தாய்மையை போற்றும்விதமான படைப்புகளை வெளியிடுவர். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் எனை சுமந்த தாயே.

தாயின் பெருமையை கூறும் பாடலாக வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு வெர்னன் ஜி சேகரம் இசையமைத்துள்ளார். தில்ஷா ரிஷா தாயாக நடித்துள்ளர். RK டினோ பாடி நடித்துள்ளார்.

கவியின் வரிகள் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளது. சில வார்த்தைகள் பேச்சுவழக்காகவே உள்ளது.காட்சியமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?
Next post யாழ் மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு…!!