மதவாச்சியில் நடு வீதியில் தலைகீழாக கவிழ்ந்த வாகனம் ; 19 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 28 Second

CqIn97gUEAEBIvUமதவாச்சி தள்ளாடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (18) பகல் இடம்பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனமொன்று கட்டுபாட்டை இழந்து வீதியில் தலைகீழாக கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 16 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 19 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயது பிள்ளை மற்றும் 2/1 வயது குழந்தையும் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் அரம்பித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…!!
Next post வாயில் வெடித்த பட்டாசு ; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி…!!