அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி…!!

Read Time:2 Minute, 2 Second

president_maithripala_sirisenaஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடு த்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்ளவுள்ள­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தின் 71 ஆவது அமர்வு செப்­டெம்பர் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் உரை­யாற்­று­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி நியூயோர்க் பய­ண­மா­கிறார். அதே­வேளை அடுத்த வருடம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா பத­வி­யி­லி­ருந்து வெளி­யே­ற­வுள்ள நிலையில் அடுத்த மாதம் இடம்­பெறும் ஐ.நா.பொதுச் சபை கூட்­டத்தில் இறு­தி­யாகக் கலந்­து­கொள்­வதும் கடந்த பத்து வரு­டங்­க­ளாக ஐ.நா. பொதுச் செய­லாளர் பதவி வகித்­து­ வரும் பான் கீ முன் இவ்­வ­ருட இறு­தி­யுடன் ஓய்­வு­பெ­ற­வுள்­ள­தாலும் அடுத்த மாதம் இடம்பெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் விசேடமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் மீது கல் வீச்சு : 2 பேர் விளக்கமறியலில்…!!
Next post நெஞ்சை உலுக்கும் அலெப்போ சிறுவனின் கோலம் – காணொளி..!!