தனியாக பிறப்பவர்களைவிட இரட்டையர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள்: ஆய்வில் புதிய தகவல்…!!

Read Time:1 Minute, 15 Second

201608211249297449_Twins-may-live-longer-than-singletons-Study_SECVPFஅமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக நிபுணர் டேவிட் ஷாரோ இரட்டையர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில், தனியாக அதாவது ஒற்றையராக பிறப்பவர்களை விட இரட்டையர்களாக பிறப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒரே தோற்றம் உடைய இரட்டையர்களை விட வெவ்வேறு வடிவமுள்ள இரட்டையர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர். ஒற்றையராக பிறப்பவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் நீண்ட நாள் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் இந்திய சிறுமி படுகொலை…!!
Next post இந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?