என்ன ஒரு பாதுகாப்பு: இவரோட அறிவ பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 33 Second

car_lock_002.w540இன்றைய காலகட்டத்தில் அனேகமானவர்களுக்கு எந்தவொரு பொருளையும் வாங்குவது மிகவும் இலகுவாகவே இருக்கின்றது. அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் சிறந்த வருமானம் தரக்கூடிய தொழில்களில் காலடி பதிப்பதுடன், நிறுவனங்களின் அதிகரிப்பால் பொருட்களின் விலையும் குறைந்து வருகின்றது.

ஆனால் அதையும் தாண்டி இன்றும் சிறிய ஒரு பொருளையேனும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்பவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இப்படியானவர்களை ஏளனம் செய்வதற்காகவே சிலர் குறும்புத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

இவ்வாறாக தனது காருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காக எப்படியெல்லாம் பூட்டைப் பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள் இந்த நபர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி…!!
Next post தமிழக சட்டமன்றத்துக்கு போட்டிச் சட்டமன்றம்…!!