100 சிக்கன் பொரியலை நொடிப்பொழுதில் காலி பண்ணிய கில்லாடி பெண்…!! வீடியோ

Read Time:1 Minute, 24 Second

chicken_eating_002.w540நியூசிலாந்து நாட்டின் மொடலாக திகழும் நீலா சீஸர் என்ற இளம்பெண் உணவை அடிப்படையாகக் கொண்டு பல சாகசங்களை அரங்கேற்றி வருகின்றார்.

இந்த சாகசங்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கென பிரத்தியேக யூடியூப் கணக்கினையும் கொண்டிருக்கும் அவர் தற்போது மற்றுமொரு சாகசத்தை மேற்கொண்டு பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கின்றார்.

அதாவது 100 சிக்கன் பொரியல்கலை வெறும் 11 நிமிடங்கள் 33 செக்கன்களில் காலி பண்ணி அசத்தியுள்ளார். இச் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததில் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஞ்சு மகளுக்கு பீர் பருக்கிய தந்தை: காரணம் கேட்டால் சும்மா அதிர்ந்து போவீங்க…!! வீடியோ
Next post வவுனியாவில் இடம்பெற்ற வினோதத் திருமணம்..!!