ஐஸ்கிரீம் விற்கிறதுல கூட இவங்கட திறமையைப் பாருங்க…!! வீடியோ
உலகில் வியக்கும் படியான பல நபர்கள் உள்ளனர். பிறர்களின் கவனம் நம் மீது வரவேண்டும் என்ற காரணத்திற்காக எது செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர் பலர் உண்டு.
இன்னும் சொல்லபோனால் கடை வீதிக்கு வரும் பார்வையாளர்களை மகிழ்விக்க ஏதேனும் புதுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விநோதங்களை உருவாக்கி வருகின்றனர். ஏனெனில் அப்பொழுது தான் மக்கள் மீண்டும் விரும்பி வருவார்கள் என்ற காரணத்திற்காக.
அவ்வாறே இங்கு ஐஸ்கிரீம் கடையில் உள்ள ஊழியர் ஒருவர் ஐஸ்கிரீம் வாங்க வந்திருக்கும் நபருக்கு தனது கை வண்ணத்தில் ஐஸ் ரோஜாவை தயாரித்து கொடுக்கிறார்…. என்னவொரு திறமை பாருங்க.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating