நடுவானில் என்ஜின் உடைந்தது: 99 பயணிகளுடன் அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்…!!

Read Time:1 Minute, 49 Second

201608291634592098_engine-torn-apart-midair-us-flight-makes-emergency_SECVPFஅமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி விமானத்தை அவசரமாக திசைதிருப்பி, புளோரிடா மாநிலம் பென்ஸகோலா நகர விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.

விமானத்தின் இரண்டு என்ஜின்களில் ஒரு என்ஜின் உடைந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானத்தில் பயணம் செய்த 99 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் உட்பட யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இந்த விபத்து குறித்து சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் விமான பராமரிப்பு பணிகளுக்காக ஏராளமான பணத்தை செலவு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரைவர்களே தேவைப்படாத சுரங்க ரெயில்பாதை: சீனாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…!!
Next post கல்விக் கட்டணம் செலுத்தாததால் ஆறாம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற அதிகாரிகள்…!!