கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்..!!

Read Time:1 Minute, 45 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படை கப்பல் “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்” இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன் போது அமெரிக்க கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

இதனையடுத்து “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்’ கப்பலின் கேப்டன் ட்ரூ செயின்ட் ஜான் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

இதேவேளை, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்” எதிர்வரும் முதலாம் திகதி தனது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

மேலும், குறித்த கப்பலில் வருகை தந்துள்ள குழுவினர் கிரிக்கெட், பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து என பல விளையாட்டுகள் போட்டிகளில் இலங்கை கடற்படையினருன் இணைந்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு துறைமுக தீ பரவலுக்கு இதுவா காரணம்…!!
Next post வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்…!!