அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் ஹிருணிகா…!!

Read Time:1 Minute, 16 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவரது நோய் தொடர்பாகவோ? எதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பிலோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்றும் குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…!!
Next post எதிர்பாராத நேரத்தில் திடீரென மண்ணில் புதையுண்ட கற் குவியல்: அதிர்ச்சியில் மக்கள்…!!