ஹற்றனில் பனி மூட்டம்! வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!

Read Time:1 Minute, 9 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் ஹற்றன் – டயகம பிரதான வீதியில் போடைஸ், எல்பியன் பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.

இன்று மாலை வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மழை பெய்து வருவதனால் வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்தகராறு… திருமண நாளில் ஹைகோர்ட் பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை..!!
Next post கருவில் குழந்தை எப்படி வளர்கிறது உங்களுக்கு தெரியுமா? மிஸ்பண்ணிடாமா பாருங்க…!!