கேட்பவர் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் குட்டீஸின் குரல்…!! வீடியோ

Read Time:1 Minute, 35 Second

kanjana_002.w540லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 2. இப்படத்தில் வந்த மொட மொடவென என்ற பாடல் தம்மாத்துண்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் பிடித்தனமானது என்று கூறலாம்.

பயம் பாதி, கொமடி பாதி என்று பட்டையக் கிளப்பியது இப்படம். தற்போது அதிகமான பாடல் போட்டிகளை நாம் அவதானித்து வருகிறோம். அதில் பங்கேற்கும் குட்டீஸ்களின் குரலை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

இங்கு மேடை நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் காஞ்சனா 2 படத்தின் மொட மொடவென பாடலை செம்ம சூப்பராக தனது குரலில் பாடி அசத்தும் காட்சியே இதுவாகும். எப்படி?…. சும்மா அமர்ந்த இடத்திலிருந்து ஆட்டம் போட வைக்கும் இக்குரலை யாரும் மிஸ் பண்ணவே மாட்டாங்கப்பா.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!
Next post விசேட யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்…!!