குட்டிச் சிறுமியின் மயிர்க் கூச்செறியும் சாகசம்…!! வீடியோ

Read Time:1 Minute, 36 Second

china_child_002.w540உடலை வளைத்து சாகசம் செய்வது என்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. இருந்தும் சிலர் தமது அசையாத நம்பிக்கை மற்றும் கடுமையான பயிற்சியின் விளைவாக சாத்தியமாக்கிய சாதித்துவிடுவார்கள்.

இவ்வாறே சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உடலை பின்புறமாக வளைத்து ஒரு புது வித சாகசத்தை நிகழ்த்தி அனைவரையும் மிரளச் செய்துள்ளார்.

உடல் வளைத்து சாகசம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்களே என்று தானே நீங்கள் கேட்கின்றீர்கள்? ஆனால் இவர் செய்த சாகசம் அதற்கும் மேல. அதாவது நான்கு போத்தல்களை தரையில் வைத்து அதன் மேல் ஸ்டூல் ஒன்றினை வைத்து அதன் மேல் எறி நின்று பின்புறமாக வளைந்து மீண்டும் நேராக எழுந்துள்ளார். அந்த அசாத்திய திறமையை நீங்களே பாருங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்…!!
Next post ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே..!!