இளைஞர்களுடன் பாடி அசத்தும் கல்பனா அக்கா…!! வீடியோ

Read Time:1 Minute, 31 Second

kalpana_youth_002.w540உங்களுக்கு கல்பனா அக்காவைத் தெரியுமா?… கல்பனாவையே தெரியாது. இதுல கல்பனாவோட அக்கா யாரு பாஸ்னு கேட்டிராதீங்க.. சத்தமே இல்லாமல் சோஷியல் மீடியாக்களில் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவரது ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை உருவாக்கியுள்ளனர்.

பல வெளிநாடுகளிலும் இவரது குரலைக் கேட்க ரசிகர்கள் அலைகின்றனர். நீங்களே கல்பனா அக்காவின் குரலுக்கு அடிமையாகியிருப்பீர்கள். சமீபத்தில் அவரது குரலில் ஏகப்பட்ட பாடல்கள் இணையத்தில் உலா வந்தன.

இந்நிலையில் நேரடி பொது நிகழ்ச்சி ஒன்றில் கல்ப்பனா அக்கா இளைஞர்களுடன் பாடி அசத்திய காட்சியே இதுவாகும். என்னதான் இருந்தாலும் கல்ப்பனா அக்காவுக்கு ரசிகர்கள் பட்டாளமே தனிதான்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமாக இருப்பதற்கு உகந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறி – பழ வகைகள்…!!
Next post பாலியல் குற்றச்சாட்டு! முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் தொடர்பு?