நோயாளிகளுக்கு நேரும் கொடுமை: காப்பாற்ற வேண்டியவங்களே இப்படி பண்ணுறாங்களே…!! வீடியோ

Read Time:1 Minute, 22 Second

patient_down_002.w540உலகில் வாழும் தெய்வங்களாக போற்றப்படுபவர்கள் வைத்தியர்கள். இவர்களுக்கு எப்போதும் தாதிமார்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

வைத்தியசாலைகளில் மட்டுமன்றி விபத்துக்கள் ஏற்படும் பல்வேறு இடங்களிலும் நேரடியாக சிகிச்சை வழங்கக்கூடிய இவர்களின் முயற்சி சில நேரங்களில் கைகூடாமற் போவதும் உண்டு.

ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக காப்பாற்ற போன இடத்தில் காப்பாற்ற சென்றவர்களால் நோயாளிகள் படும் அவஸ்தைகளைப் பாருங்கள். இக் காட்சிகள் சில சமயங்களில் சிரிப்பூட்டுகின்ற போதிலும் சிந்திக்கவும் வைக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்..!!
Next post கற்றாழையின் மருத்துவ பயன்கள்…!!